மே மாதத்துக்கு தள்ளிப் போனது ரோமியோ ஜூலியட்

Bookmark and Share

மே மாதத்துக்கு தள்ளிப் போனது ரோமியோ ஜூலியட்

ஜெயம் ரவி - ஹன்சிகா நடித்துள்ள ரோமியோ ஜூலியட் படத்தின் வெளியீடு மே மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.லஷ்மன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

படத்தில் இடம்பெற்ற டன்டனக்கா பாடலும் சூப்பர் ஹிட்டாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்த நிலையில் அந்தப் பாடலைப் பயன்படுத்த, டன்டனக்கா வார்த்தைக்குச் சொந்தக்காரர் என்று அறியப்படும் டி ராஜேந்தர் எதிர்ப்பு தெரிவித்துள்ளாராம்.

தன்னை அவமானப்படுத்தும் விதமாக அந்தப் பாடல் உள்ளதாகக் கூறி அவர் நீதிமன்றம் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.இன்னொரு பக்கம் ஏப்ரல் மாதம் முழுவதும் பெரிய படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

கொம்பன், உத்தம வில்லன், நண்பேன்டா, ஓ காதல் கண்மணி போன்ற படங்கள் வரவிருப்பதால், ரோமியோ ஜூலியட் தேதியைத் தள்ளி வைத்திருக்கிறார்களாம்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions