தெலுங்கில் ஸ்லம்டாக் மில்லினியர்...?

Bookmark and Share

தெலுங்கில் ஸ்லம்டாக் மில்லினியர்...?

முன்பொரு காலத்தில் மைட்டி ஸ்டார் மீகா ஸ்ரீகாந்த் படம் ரிலீஸ் ஆகிறது என்றால் பெரும் பரபரப்பு ஏற்படும். அவர் ஆரம்ப நாட்களில் நெகடிவ் ரோல்களில் நடித்து பின்பு கேரக்டர் ஆர்டிஸ்ட் என்ற நிலைக்கு வந்தவர்.

அதன் பின்னர் அனைவரும் விரும்பும் ஹீரோவானார். குறிப்பாக பெண்கள் விரும்பும் ஹீரோவானாது நினைவிருக்கலாம். அவர் தற்போது பிஸியான ஹீரோவாக இல்லை என்றாலும், மல்டி ஸ்டார் படம் என்றால் இயக்குனரின் முதல் சாய்ஸ் இவர் தான்.

அவர் பிரபல நடிகையான ஓஹாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு மகனும் (ரோஷன், ரோகன்), ஒரு மகளும் (மேதா) உள்ளனர். இந்நிலையில் மீகா ஸ்ரீகாந்த் தனது மகனான ரோஷனை ஹீரோவாக அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளார்.

இந்த முயற்சிக்கு அக்கினேனி நாகர்ஜுன் முழு ஆசி வழங்கி இருப்பதாக தெரிகிறது. ஆஸ்கார் விருதுகளை வாங்கி குவித்த ஸ்லம் டாக் மில்லினர் படத்தின் கதையை தழுவி உருவாக்கப்படும் படத்தில் ஜூனியர் மைட்டி ஸ்டார் ரோஷன் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

அந்த படத்தில் டி வி நிகழ்ச்சியை பிரபல இந்தி நடிகர் அனில் கபூர் நடத்தியது நினைவிருக்கலாம். அந்த வேடத்தில் பிரபல நடிகர் நாகர்ஜுன் நடிக்க இருப்பதாக தெரிகிறது. அந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்பவராக ரோஷன் நடிக்கிறார் என்று கூறப்படுகின்றது.

 


Post your comment





Related News
பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
அழகு நாயகன் ரித்திக் ரோஷனா இது? - ரசிகருக்கு அதிர்ச்சியுள்ளாக்கிய புகைப்படம்.!
தமிழில் பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா- அது யார் தெரியுமா?
500 கிலோ பெண்ணின் ஆசையை நிறைவேற்றுவாரா ஹிரித்திக் ரோஷன்?
திருமணமான ஹீரோவுடன் காதல்: நடிகையை மிரட்டிய பெரும்புள்ளிகள்
முதுகெலும்பு காணாப் போச்சா, தேடித் தரட்டா: பிரபல நிறுவனத்தை விளாசிய ஹீரோ
இந்த வார பாலிவுட் படங்களின் பாக்ஸ் ஆபிஸை வசூல் தெரியவேண்டுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions