நீங்களும் ஹீரோ ஆகலாம் - பிரபல இயக்குனர் கொடுத்த அரிய வாய்ப்பு

Bookmark and Share

நீங்களும் ஹீரோ ஆகலாம் - பிரபல இயக்குனர் கொடுத்த அரிய வாய்ப்பு

தமிழ் சினிமாவின் எப்போதும் வித்தியாசம் என்றாலே இயக்குனர் பார்த்திபன் தான்.இவர் இயக்குனராகவும், நடிகராகவும் தன்னுடைய அதிரடி கவுண்டர் வசனங்களால் அசத்துவார்.

சமூகம் சார்ந்த கருத்துகளையும் அவ்வப்போது மக்களுக்கு தெரிவிப்பார். சென்னை வெள்ளத்தின் போது கூட களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்தார்.

இவர் தற்போது தன்னுடைய முகநூல், டிவிட்டர் பக்கத்தில் நீங்களும் Hero ஆகணுமா என்ற பதாகையை கையில் ஏந்தியபடி ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.


Post your comment





Related News
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்தின் மகனை மணக்கிறார் பார்த்திபன் மகள் கீர்த்தனா- யார் தெரியுமா? புகைப்படம் இதோ
ஜல்லிக்கட்டிற்காக பார்த்திபன் அதிரடி முடிவு
ஹுட் ஹுட் புயல் - ரஜினி 5 லட்சம் நிவாரண நிதி
உடல் உறுப்புகளை தானம் செய்தார் நடிகை திரிஷா..!
கண் தானம் செய்த நடிகை ஓவியா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions