ஷங்கர் ஜெண்டில் மேன் படத்தில் முதலில் இந்த ஹீரோவை தான் கமிட் செய்தாரா?

Bookmark and Share

ஷங்கர் ஜெண்டில் மேன் படத்தில் முதலில் இந்த ஹீரோவை தான் கமிட் செய்தாரா?

ஷங்கர் இன்று இந்தியாவே கொண்டாடும் இயக்குனர். ஆனால், இந்த இடத்தை அவர் பிடிக்க பல தடைகளை தாண்டி தான் வந்துள்ளார்.

அப்படித்தான் இவர் கஷ்டப்பட்ட காலத்தில் ஜெண்டிம் மேன் பட வாய்ப்பு கிடைத்தது, இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சரத்குமார் தானாம்.

சரத்குமாரை வைத்து தான் இப்படத்தை ஷங்கர் எடுக்க நினைத்தாராம், ஆனால், சரத்குமார் அந்த சமயத்தில் ஒரு முக்கியமான இயக்குனரின் படத்தில் கமிட் ஆகியிருந்தாராம்.

இதன் காரணமாகவே அந்த வாய்ப்பு அர்ஜுனுக்கு சென்றுள்ளது, ஆனால், ஷங்கரின் இன்றைய நிலையை கண்டால், கண்டிப்பாக சரத்குமார் அந்த வாய்ப்பை விட்டதற்கு வருத்தப்பட்டிருப்பார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions