வசூல் வேட்டை நடத்தும் ருத்ரமாதேவி!

Bookmark and Share

வசூல் வேட்டை நடத்தும் ருத்ரமாதேவி!

அனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா நடித்து தெலுங்கில் வெற்றிநடை போட்டு கொண்டிருக்கும் படம் ருத்ரமாதேவி. படம் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் முதல் ஏழு நாட்கள் வசூல் மட்டும் கிட்டத்தட்ட  சுமார் 57 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாம்.  இதை தொடர்ந்து நேற்று தமிழ்நாட்டில் வெளியான ருத்ரமாதேவி, தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

ஆகையால் இந்த படம் 100 கோடி கிளப்பில் இணையும் என்கின்றனர் திரைபட ஜாம்பவான்கள்.


Post your comment





Related News
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
விஜயின் புது பட டைட்டில், பிரீ ப்ரோமோஷன் செய்யுமா பா.ஜ.க.? - புகைப்படம் உள்ளே.!
ஸ்ரீ தேவியின் இறுதி சடங்குக்காக மும்பை விரைந்த மகன் அர்ஜுன் கபூர் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions