இந்தவார வெள்ளிக்கிழமை ஏழுபடங்கள் ரிலீஸ்!

Bookmark and Share

இந்தவார வெள்ளிக்கிழமை ஏழுபடங்கள் ரிலீஸ்!

கடந்த வெள்ளிக்கிழமை இரண்டே படங்கள் வெளியாகின இந்தவார வெள்ளி அக்டோபர் 16 ஆம் தேதியன்று ஏழு படங்கள் வெளியாகவிருக்கின்றன. 

பாகுபலி அளவுக்கு எதிர்பார்ப்புள்ள குணசேகர் இயக்கியத்தில் அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி. இப்படம் தெலுங்கில் கடநத்வாரமே வெளியாகிவிட்டது.

தமிழகத்துக்கு அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களின் வலியைச் சொல்லும் சிவப்பு. இந்தப்படத்தை கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் ஈழத்தமிழ்ப்பெண்ணாக ரூபாமஞ்சரி நடித்திருக்கிறார். ராஜ்கிரண் முக்கியவேடத்தில் நடித்திருக்கிறார். 

கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ள மய்யம்  படம். மன்சூரலிகானின் அதிரடி, மகேந்திரன் நாயகனாக நடித்திருக்கும் விரைவில் இசை. 

மேலும் இவ்வாண்டுத் தொடக்கத்திலேயே வெளியாகும் என்று சொல்லப்பட்ட திரைப்படநகரம் மற்றும் புதுமுகங்கள் நடித்திருக்கிற திகில்படம் மரப்பாச்சி ஆகிய ஏழுபடங்கள் இந்த வெள்ளிக்கிழமை வெளியாகின்றன.


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions