ருத்ரமாதேவியின் முதல் நாள் வசூல் முன்னணி நடிகர்களையே பிரமிக்க வைத்த அனுஷ்கா

Bookmark and Share

ருத்ரமாதேவியின் முதல் நாள் வசூல் முன்னணி நடிகர்களையே பிரமிக்க வைத்த அனுஷ்கா

சரித்திரக்கதை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அனுஷ்கா தான். பாகுபலியைத் தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ருத்ரமாதேவி.

இப்படத்தில் அனுஷ்காவுடன் அல்லு அர்ஜுன், ராணா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தெலுங்கு பதிப்பு மட்டும் நேற்று உலகம் முழுவதும் சுமார் 2500 திரையரங்குகளில் வெளிவந்துள்ளது.

இதில் அல்லு அர்ஜுன் 20 நிமிடங்கள் வந்தாலும் அவர் வரும் காட்சிகள் அனைத்தும் திரையரங்குகளில் விசில் பறக்கிறதாம். இப்படம் ஆந்திராவில் மட்டும் ரூ 9.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

மற்ற மாநிலம், நாடுகள் சேர்த்து மொத்தம் ரூ 20 கோடி வசூல் செய்ய, முன்னணி நடிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார்களாம். இதன் தமிழ் பதிப்பு வரும் 16ம் தேதி தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலிஸாகவுள்ளது.


Post your comment





Related News
புலியை விரட்டிய ருத்ரமாதேவி!
மூன்று வருடங்களுக்கு பிறகே திருமணம்: அனுஷ்கா அதிரடி
மீண்டும் தீபாவளிக்கு தள்ளிப் போகும் ருத்ரமாதேவி?
ருத்ரம்மா தேவி நினைத்து ஏமாறும் அனுஷ்கா!
மீண்டும் தள்ளிவைப்பு; ருத்ரமாதேவி
நான் சினிமா மகாராணி: அனுஷ்கா பெருமிதம்
ருத்ரமாதேவி படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு
அந்தப்புரத்தில் அழகு தேவதைகள்...!
செப்டம்பரில் திரைக்கு வரும் ருத்ரமாதேவி
ருத்ரமாதேவி இளவரசி முக்தாம்பா...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions