ருத்ரம்மா தேவி நினைத்து ஏமாறும் அனுஷ்கா!

Bookmark and Share

ருத்ரம்மா தேவி நினைத்து ஏமாறும் அனுஷ்கா!

பாகுபலி படத்தைப் போல இன்னொரு சரித்திர படமான ராணி ருத்ரம்மா தேவி அனுஷ்காவிற்க்கு முக்கியமான படம். ருத்ரம்மா தேவி படத்திற்காக சரித்திர கால சண்டை பயிற்சிகளை பயிற்சி எடுத்து சில சண்டை காட்சிகளில் நடித்தபோது ரத்தமும் சிந்தியிருக்கிறார் அனுஷ்கா.

அதோடு, அந்த படத்தில் நிஜ தங்க நகைகளையே அவர் அணிந்து நடித்தார். ஒருமுறை படப்பிடிப்பு தளத்தில் அனுஷ்கா நடித்து விட்டு வைத்திருந்த நகைகள் காணாமல் போய் போலீஸ் பிரச்சினையானது.

இப்படி பல பிரச்சினைகளும் அந்த படத்தில் நடித்தபோது நிகழ்ந்தன. ஒருவழியாக அந்த படத்தில் நடித்து முடித்த அனுஷ்கா, பாகுபலி படத்திலும் நடித்து முடித்தார். ஆனால் பாகுபலி ரிலீசாகி அடுத்த பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கிய போதும். ருத்ரம்மாதேவி படம் இன்னும் திரைக்கு வராதது அனுஷ்காவுக்கு ஏமாற்றமாக உள்ளதாம்.

முக்கியமாக, இந்த படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியாததால் ஏற்கனவே இருமுறை ரிலீஸ் தேதியை அறிவித்து மாற்றியவர்கள் அக்டோபரில் கண்டிப்பாக ரிலீஸ் என்றார்கள். ஆனால் இப்போதும் அதுவும் உறுதி செய்யப்படவில்லை.


Post your comment





Related News
புலியை விரட்டிய ருத்ரமாதேவி!
ருத்ரமாதேவியின் முதல் நாள் வசூல் முன்னணி நடிகர்களையே பிரமிக்க வைத்த அனுஷ்கா
மூன்று வருடங்களுக்கு பிறகே திருமணம்: அனுஷ்கா அதிரடி
மீண்டும் தீபாவளிக்கு தள்ளிப் போகும் ருத்ரமாதேவி?
மீண்டும் தள்ளிவைப்பு; ருத்ரமாதேவி
நான் சினிமா மகாராணி: அனுஷ்கா பெருமிதம்
ருத்ரமாதேவி படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு
அந்தப்புரத்தில் அழகு தேவதைகள்...!
செப்டம்பரில் திரைக்கு வரும் ருத்ரமாதேவி
ருத்ரமாதேவி இளவரசி முக்தாம்பா...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions