புலியை விரட்டிய ருத்ரமாதேவி!

Bookmark and Share

புலியை விரட்டிய ருத்ரமாதேவி!

இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் அனுஷ்கா, ராணா டகுபதி, அல்லு அர்ஜுன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை 9 ஆம் தேதி வெளிவந்த படம்தான் இந்த ருத்ரமாதேவி. ஆந்திரா, தெலுங்கானா உட்பட உலகம் முழுவதும் வெளிவந்து வசூலை வாரிக்குவித்து வருகிறது.

இந்நிலையில் இந்தப்படத்தின் வசூல் அமேரிக்கா பாக்ஸ் ஆபிசில் புலி படத்தின் வசூலை மிஞ்சி உள்ளது. தோராயமாக புலி படத்தின் அமேரிக்கா பாக்ஸ் ஆபிசின் வசூல் கடந்த பத்து நாட்களில் 1.36 கோடியும், ருத்ரமாதேவியின் முதல் வார வசூல் 4.7 கோடி குவித்துள்ளது.

இதன் மூலம் ருத்ரமாதேவியின் எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்துள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பில்ம்ஸ் ருத்ரமாதேவியை தமிழில் வரும் வெள்ளி கிழமை 16ம் தேதி  வெளியிடுகிறது. 


Post your comment





Related News
ருத்ரமாதேவியின் முதல் நாள் வசூல் முன்னணி நடிகர்களையே பிரமிக்க வைத்த அனுஷ்கா
மூன்று வருடங்களுக்கு பிறகே திருமணம்: அனுஷ்கா அதிரடி
மீண்டும் தீபாவளிக்கு தள்ளிப் போகும் ருத்ரமாதேவி?
ருத்ரம்மா தேவி நினைத்து ஏமாறும் அனுஷ்கா!
மீண்டும் தள்ளிவைப்பு; ருத்ரமாதேவி
நான் சினிமா மகாராணி: அனுஷ்கா பெருமிதம்
ருத்ரமாதேவி படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு
அந்தப்புரத்தில் அழகு தேவதைகள்...!
செப்டம்பரில் திரைக்கு வரும் ருத்ரமாதேவி
ருத்ரமாதேவி இளவரசி முக்தாம்பா...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions