அந்தப்புரத்தில் அழகு தேவதைகள்...!

Bookmark and Share

 அந்தப்புரத்தில் அழகு தேவதைகள்...!

ஆஹா...செய்தித் தலைப்பைப் பார்த்ததுமே ஏதோ 11 மணி காட்சி மலையாளப் படம் மாதிரி இருக்கிறதே என தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.  ருத்ரமாதேவி  குழுவினர் நேற்று வெளியிட்ட படத்தின் புகைப்படத்திற்குத்தான் இப்படி ஒரு தலைப்பு.

கடந்த சில நாட்களாக ஒவ்வொரு கதாபாத்திரங்களாக அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களின் புத்தம் புது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

கேத்தரின் தெரேசா, நித்யா மேனன் ஆகியோரது புகைப்படங்களை வெளியிட்ட பிறகு நேற்று அனுஷ்காவுடன் அவர்கள் இருவரும் அந்தப்புரத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த புகைப்படம் சில மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்ட புகைப்படம்தான் என்றாலும் தொடர்ச்சியாக ஒவ்வொரு தேவதைகளின் புகைப்படத்தை ஃபாலோ செய்து பார்த்த பிறகு அவர்கள் மூவரும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பார்த்ததுமே அப்படி ஒரு தலைப்பை பளிச்சென் வந்து விழுந்துவிட்டது.

  பாகுபலி  படத்தில் காட்டப்படாத இந்த அந்தப்புரத்து, அழகு தேவதைகளின் விஷயம்தான்  ருத்ரமாதேவி யை தூக்கி நிறுத்தப் போகும் விஷயமாகக்  கூட இருக்கலாம்.  பாகுபலி யில் சண்டை, போர் என பார்த்த பிறகு  ருத்ரமாதேவி யில் அழகையும், அந்தப்புரத்தையும் பார்த்து ரசிப்பதும் தனி அழகுதானே....

 


Post your comment





Related News
புலியை விரட்டிய ருத்ரமாதேவி!
ருத்ரமாதேவியின் முதல் நாள் வசூல் முன்னணி நடிகர்களையே பிரமிக்க வைத்த அனுஷ்கா
மூன்று வருடங்களுக்கு பிறகே திருமணம்: அனுஷ்கா அதிரடி
மீண்டும் தீபாவளிக்கு தள்ளிப் போகும் ருத்ரமாதேவி?
ருத்ரம்மா தேவி நினைத்து ஏமாறும் அனுஷ்கா!
மீண்டும் தள்ளிவைப்பு; ருத்ரமாதேவி
நான் சினிமா மகாராணி: அனுஷ்கா பெருமிதம்
ருத்ரமாதேவி படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு
செப்டம்பரில் திரைக்கு வரும் ருத்ரமாதேவி
ருத்ரமாதேவி இளவரசி முக்தாம்பா...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions