மீண்டும் தள்ளிவைப்பு; ருத்ரமாதேவி

Bookmark and Share

மீண்டும் தள்ளிவைப்பு; ருத்ரமாதேவி

அனுஷ்கா முதன்மையான வேடத்தில்  நடித்துள்ள சரித்திரப் படமான ருத்ரமாதேவியை குணசேகர் இயக்க இளையராஜா இசையமைக்கிறார்.  

கடந்த கோடை விடுமுறையிலிருந்து இந்தப் படம் வரும், வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. திட்டமிடப்பட்ட நாட்களுக்குள் படத்தின் விஎஃப்எக்ஸ் வேலைகளை முடிவடையாததால் படத்தை தள்ளி வைத்தார்கள். கடைசியாக செப்டம்பர் 4ம் தேதி படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.

கடைசியாக செப்டம்பர் 4ம் தேதி படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. இப்போது அந்தத் தேதியிலும் படம் வெளிவர வாய்ப்பில்லை என்கிறார்கள்.

படத்தின் விஎஃப்எக்ஸ் வேலைகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லையாம். ருத்ரமாதேவி படத்தின் டிரைலர் முதன் முதலில் வெளியிடப்பட்ட போதே விஎஃப்எக்ஸ் காட்சிகளைப் பற்றிய விமர்சனங்கள் பலமாக எழுந்தன.

அதனால், அவற்றை நல்ல தரத்துடன் உருவாக்கவே இப்போது தாமதம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.  எனவே, செப்டம்பர் கடைசி வாரத்திலோ அல்லது அக்டோபரில்தான் படம் வரும் என்று தெரிகிறது.


Post your comment





Related News
புலியை விரட்டிய ருத்ரமாதேவி!
ருத்ரமாதேவியின் முதல் நாள் வசூல் முன்னணி நடிகர்களையே பிரமிக்க வைத்த அனுஷ்கா
மூன்று வருடங்களுக்கு பிறகே திருமணம்: அனுஷ்கா அதிரடி
மீண்டும் தீபாவளிக்கு தள்ளிப் போகும் ருத்ரமாதேவி?
ருத்ரம்மா தேவி நினைத்து ஏமாறும் அனுஷ்கா!
நான் சினிமா மகாராணி: அனுஷ்கா பெருமிதம்
ருத்ரமாதேவி படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு
அந்தப்புரத்தில் அழகு தேவதைகள்...!
செப்டம்பரில் திரைக்கு வரும் ருத்ரமாதேவி
ருத்ரமாதேவி இளவரசி முக்தாம்பா...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions