ருத்ரமாதேவியையும் இணையத்தில் வெளியிட்ட மர்ம நபர்

Bookmark and Share

ருத்ரமாதேவியையும் இணையத்தில் வெளியிட்ட மர்ம நபர்

இயக்குநர் குணசேகர் இயக்கிக் கொண்டிருக்கும் சரித்திர படம் ருத்ரமாதேவி. நடிகை அனுஷ்கா மற்றும் அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருக்கிறது.

ஆனால் நேற்று இந்த படத்தின் சில வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகிவிட்டது, இதற்கு முன்பு கடந்த வாரம்தான் பாகுபலி படத்தின் வீடியோ காட்சியையும் இணையத்தில் ஒரு நபர் ஏற்றிவிட்டது தெரியவந்து அவரை கைது செய்தனர்.

தற்போது ருத்ரமாதேவி படத்திற்கும் இதே நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சரித்திர பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படம் இந்த வருடம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் அனுஷ்கா, அல்லு அர்ஜுனுடன் இணைந்து ராணா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், கேத்ரின் தெரசா என பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறார்கள். 


Post your comment





Related News
ருத்ரமாதேவியின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ருத்ரமாதேவி படத்தில் கம்பீரமாக தோன்றும் அல்லு அர்ஜுன்
ருத்ரமாதேவியின் மூலம் அனுஷ்கா புது அவதாரம்
ருத்ரமாதேவி படத்தில் பின்னணி பேசும் ராணா
மே இறுதியில் ருத்ரமா தேவி
ருத்ரமாதேவி காதல் காவியமும் கூட...! - இயக்குநர்
ருத்ரமாதேவி சம்மருக்கு ரிலீஸ் இல்லை...!
ருத்ரமாதேவி படத்துக்கு வாழ்த்து தெரிவித்த மெகா பவர்ஸ்டார்
சர்ச்சையில் அனுஷ்காவின் ருத்ரமா தேவி: வரி விலக்கு கிடைப்பதில் சிக்கல்
ருத்ரமாதேவி - நித்யா மேனன் அம்மாவாக அனுஷ்கா ?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions