ருத்ரமாதேவியின் பர்ஸ்ட் லுக் ட்ரைலர் ஏமாற்றம்?

Bookmark and Share

ருத்ரமாதேவியின்  பர்ஸ்ட்  லுக் ட்ரைலர் ஏமாற்றம்?

ருத்ரமாதேவி படத்தின் பர்ஸ்ட்  லுக் ட்ரைலர் யூடியூபில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்திற்கு ஆரம்பம் முதலே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் ட்ரைலருக்கு விமர்சனமும் எழுந்துள்ளது. அதில் இடம்பெறும் சில காட்சிகள் அனுபவமே இல்லாதவர்களால் எடுக்கப்பட்டு இருக்குமோ என்று நினைக்கும் அளவிற்கு முதிர்ச்சியும், முழுமையும் இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

மேலும் அந்த ட்ரைலரும் சரிவர எடிட் செய்யப்படாமல் இருப்பதாகவே தோன்றுகிறது. மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் கொன கன்னரெட்டி காரெக்டரும் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் கூறப்படுகின்றது.

நடிகை அனுஷ்காவும் மிகவும் சோர்வாக இருப்பதாகவே தெரிகிறது. மொத்தத்தில் அனைத்து குறைகளையும் சரி செய்து ட்ரைலரை வெளியிட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.


Post your comment





Related News
ருத்ரமாதேவியின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ருத்ரமாதேவி படத்தில் கம்பீரமாக தோன்றும் அல்லு அர்ஜுன்
ருத்ரமாதேவியின் மூலம் அனுஷ்கா புது அவதாரம்
ருத்ரமாதேவி படத்தில் பின்னணி பேசும் ராணா
மே இறுதியில் ருத்ரமா தேவி
ருத்ரமாதேவி காதல் காவியமும் கூட...! - இயக்குநர்
ருத்ரமாதேவி சம்மருக்கு ரிலீஸ் இல்லை...!
ருத்ரமாதேவி படத்துக்கு வாழ்த்து தெரிவித்த மெகா பவர்ஸ்டார்
சர்ச்சையில் அனுஷ்காவின் ருத்ரமா தேவி: வரி விலக்கு கிடைப்பதில் சிக்கல்
ருத்ரமாதேவி - நித்யா மேனன் அம்மாவாக அனுஷ்கா ?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions