தவணை முறையில் பாடல்கள் வெளியீடு; இது ருத்ரமாதேவி ஸ்பெஷல்

Bookmark and Share

தவணை முறையில் பாடல்கள் வெளியீடு; இது ருத்ரமாதேவி ஸ்பெஷல்

அனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா, நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் ருத்ரமாதேவி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஏப்ரல் 22 ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தனர், ஆனால் தற்போது திடீரென அதில் சிறிய மாற்றங்களை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் 3 பாடல்களை மட்டுமே வெளியிடப்போகிறார்களாம். மீதமுள்ள பாடல்களை நாளை வைசாக்கில் ஒரு பெரிய விழாவாக நடத்தி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்கள். இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.


Post your comment





Related News
ருத்ரமாதேவியின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ருத்ரமாதேவி படத்தில் கம்பீரமாக தோன்றும் அல்லு அர்ஜுன்
ருத்ரமாதேவியின் மூலம் அனுஷ்கா புது அவதாரம்
ருத்ரமாதேவி படத்தில் பின்னணி பேசும் ராணா
மே இறுதியில் ருத்ரமா தேவி
ருத்ரமாதேவி காதல் காவியமும் கூட...! - இயக்குநர்
ருத்ரமாதேவி சம்மருக்கு ரிலீஸ் இல்லை...!
ருத்ரமாதேவி படத்துக்கு வாழ்த்து தெரிவித்த மெகா பவர்ஸ்டார்
சர்ச்சையில் அனுஷ்காவின் ருத்ரமா தேவி: வரி விலக்கு கிடைப்பதில் சிக்கல்
ருத்ரமாதேவி - நித்யா மேனன் அம்மாவாக அனுஷ்கா ?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions