ருத்ரமாதேவி படத்துக்கு வாழ்த்து தெரிவித்த மெகா பவர்ஸ்டார்

Bookmark and Share

ருத்ரமாதேவி படத்துக்கு வாழ்த்து தெரிவித்த மெகா பவர்ஸ்டார்

அனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் காவிய திரைப்படம் “ருத்ரமாதேவி” போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இப்படத்தை டோலிவுட் மெகா பவர் ஸ்டார் ராம் சரண் வாழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து அவரது சமூக வலைதளத்தில் கூறியதாவது “குணசேகர் சார், அனுஷ்கா, அல்லு, ராணா மற்றும் ருத்ரமாதேவி படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் அனைவருக்கும் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

ருத்ரமாதேவியாக அனுஷ்கா நடித்துள்ளார், கோனகனா ரெட்டியாக அல்லு அர்ஜுனும் நடித்துள்ளார்கள், மேலும் பல முக்கிய கதாபாத்திரங்களில் நித்யா மேனன், கேத்ரின் தெரசா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் கலக்கியிருக்கிறார்கள், படத்திற்கு பெரிய பலமாக இருக்கப்போகும் இசையை இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.


Post your comment





Related News
ருத்ரமாதேவியின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ருத்ரமாதேவி படத்தில் கம்பீரமாக தோன்றும் அல்லு அர்ஜுன்
ருத்ரமாதேவியின் மூலம் அனுஷ்கா புது அவதாரம்
ருத்ரமாதேவி படத்தில் பின்னணி பேசும் ராணா
மே இறுதியில் ருத்ரமா தேவி
ருத்ரமாதேவி காதல் காவியமும் கூட...! - இயக்குநர்
ருத்ரமாதேவி சம்மருக்கு ரிலீஸ் இல்லை...!
சர்ச்சையில் அனுஷ்காவின் ருத்ரமா தேவி: வரி விலக்கு கிடைப்பதில் சிக்கல்
ருத்ரமாதேவி - நித்யா மேனன் அம்மாவாக அனுஷ்கா ?
தவணை முறையில் பாடல்கள் வெளியீடு; இது ருத்ரமாதேவி ஸ்பெஷல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions