ருத்ரமாதேவி சம்மருக்கு ரிலீஸ் இல்லை...!

Bookmark and Share

ருத்ரமாதேவி சம்மருக்கு ரிலீஸ் இல்லை...!

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இயக்குனர் குணசேகரின் ருத்ரமாதேவி படம், இந்த சம்மருக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லையாம். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ வரலாற்று சிறப்பு மிக்க வாரங்கல் கோட்டையில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த படம் வரும் சம்மரில் வெளியாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள் இன்னும் நிறைவு பெறவில்லை.

மேலும் இந்த படத்தின் பின்னணி இசையை இசைஞானி இளையராஜா லண்டன் சென்று முடிக்க இருக்கிறார். இது தவிர சென்சார் பணி உள்ளது. மொத்தத்தில் ருத்ரமாதேவி இந்த சம்மருக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை.


Post your comment





Related News
ருத்ரமாதேவியின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ருத்ரமாதேவி படத்தில் கம்பீரமாக தோன்றும் அல்லு அர்ஜுன்
ருத்ரமாதேவியின் மூலம் அனுஷ்கா புது அவதாரம்
ருத்ரமாதேவி படத்தில் பின்னணி பேசும் ராணா
மே இறுதியில் ருத்ரமா தேவி
ருத்ரமாதேவி காதல் காவியமும் கூட...! - இயக்குநர்
ருத்ரமாதேவி படத்துக்கு வாழ்த்து தெரிவித்த மெகா பவர்ஸ்டார்
சர்ச்சையில் அனுஷ்காவின் ருத்ரமா தேவி: வரி விலக்கு கிடைப்பதில் சிக்கல்
ருத்ரமாதேவி - நித்யா மேனன் அம்மாவாக அனுஷ்கா ?
தவணை முறையில் பாடல்கள் வெளியீடு; இது ருத்ரமாதேவி ஸ்பெஷல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions