ருத்ரமாதேவி படத்தில் கம்பீரமாக தோன்றும் அல்லு அர்ஜுன்

Bookmark and Share

ருத்ரமாதேவி படத்தில் கம்பீரமாக தோன்றும் அல்லு அர்ஜுன்

நடிகை அனுஷ்கா நடித்து வரும் சரித்திர திரைப்படமான ருத்ரமாதேவி படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட் செலவில் உருவாகிவுள்ள இப்படத்தை இயக்குநர் குணசேகர் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அல்லு அர்ஜூன் மற்றும் அனுஷ்காவுடன் ராணா, கிருஷ்ணம்ராஜூ, பிரகாஷ்ராஜ், சுமன், ஆதித்ய மேனன், நித்யா மேனன், கேத்ரினா, திரேஷா போன்றோரும் நடித்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கில் விரைவில் திரைக்கு வரவுள்ள ருத்ரமாதேவி படத்தின் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட துவங்கியுள்ளனர். ருத்ரமாதேவி படத்தில் அல்லு அர்ஜுன் கோன கண்ணா ரெட்டி கம்பீரமாக தோன்றும் புகைப்படம் வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

இதுவரை ஸ்டைல் நாயகனாக ரசிகர்களைக் கவர்ந்த அல்லு அர்ஜுனின் போர் வீரனாக கம்பீரமாக தோன்றும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions