ருத்ரமாதேவி டிரைலர் விழா - போட்டி நடத்துகிறது படக்குழு

Bookmark and Share

ருத்ரமாதேவி டிரைலர் விழா - போட்டி நடத்துகிறது படக்குழு

இந்தாண்டில் தெலுங்கில் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் படங்களில் அனுஷ்காவின் ருத்ரமாதேவி படமும் ஒன்று. குணசேகரன் இயக்கிவரும் இப்படத்தில் அல்லு அர்ஜூன், ராணா டகுபதி, அனுஷ்கா ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக உருவாகி வரும் ருத்ரமாதேவி படம், இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.  இதனிடையே ருத்ரமாதேவி படத்தின் 3டி டிரைலர் வரும் 28ம் தேதி வெளிவருகிறது.

ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ருத்ரமாதேவி படக்குழு ஒரு போட்டியை அறிவித்துள்ளது. அவர்கள் நடத்தும் போட்டியில் வெற்றி பெற்ற 50 பேர்களுக்கு தலா இரண்டு பாஸ்கள் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ருத்ரமாதேவி படக்குழு தங்களது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் பேஸ்புக்  முகவரி  "http://www.facebook.com/Rudhramadevi3D?_rdr" ஆகும்.


Post your comment





Related News
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
விஜயின் புது பட டைட்டில், பிரீ ப்ரோமோஷன் செய்யுமா பா.ஜ.க.? - புகைப்படம் உள்ளே.!
ஸ்ரீ தேவியின் இறுதி சடங்குக்காக மும்பை விரைந்த மகன் அர்ஜுன் கபூர் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions