மே இறுதியில் ருத்ரமா தேவி

Bookmark and Share

மே இறுதியில் ருத்ரமா தேவி

நடிகை அனுஷ்கா நடித்து வரும் சரித்திர கால திரைப்படமான ருத்ரமாதேவி படத்தை  'ஒக்கடு' புகழ் குணசேகர் இயக்கி வருகின்றார்.  இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

அஜய் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, தேசிய விருது வாங்கிய ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்கின்றார். பெரும் பொருட்செலவில்  தமிழ்-தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து விட்டதால் இப்படத்தினை மே 22 ஆம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்த 'ஜோதா அக்பர்' படத்தில் காஸ்டியூம் டிசைனராக பணி புரிந்த நீதா லுல்லா 'ருத்ரமா தேவி' படத்திற்காக அனுஷ்கா அணியும் உடைகளையும், ஆபரணங்களையும் டிசைன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .


Post your comment





Related News
ருத்ரமாதேவியின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ருத்ரமாதேவியின் மூலம் அனுஷ்கா புது அவதாரம்
ருத்ரமாதேவி காதல் காவியமும் கூட...! - இயக்குநர்
ருத்ரமாதேவி - நித்யா மேனன் அம்மாவாக அனுஷ்கா ?
ருத்ரமாதேவியின் ஆடியோ வாரங்கல் கோட்டையில் ரிலீஸ்
\'ருத்ரமாதேவி\' எனக்குப் பெருமை - அனுஷ்கா
ருத்ரமாதேவி படத்தில் அனுஷ்கா பயன்படுத்திய நகைகள் விற்பனைக்கு வருகிறது
ருத்ரமாதேவி யின் சாட்டிலைட் உரிமை ரூ.8.5 கோடி
அனுஷ்கா நடிக்கும் \'ருத்ரமாதேவி\' ரிலீஸ் தள்ளிவைப்பு...
அனுஷ்காவின் ருத்ரம்மா தேவி தமிழுக்கு வருகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions