ருத்ரமாதேவி காதல் காவியமும் கூட...! - இயக்குநர்

Bookmark and Share

ருத்ரமாதேவி காதல் காவியமும் கூட...! - இயக்குநர்

நடிகை அனுஷ்காவின் நடிப்பில் உருவாகி வரும் சரித்திர திரைப்படமான ருத்ரமாதேவி, தெலுங்கு தேசத்து ராணியான ருத்ரமாதேவியின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி வருகிறது.

இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் குறித்து  வெளியான புகைப்படங்கள் மற்றும் முன்னோட்ட காட்சிகள் கொண்டு, இப்படம் பண்டைய கால போர் மற்றும் சண்டைக் கலை பற்றியது என்ற யூகங்களை ஏற்படுத்தியது.

ஆனால் இப்படம் குறித்து இயக்குநர் குணசேகர் கூறுகையில்,  இப்படம் அழகான காதல் காவியமாகவும் உருவாகியுள்ளது என கூறியுள்ளார். 70 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். 


Post your comment





Related News
ருத்ரமாதேவியின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ருத்ரமாதேவியின் மூலம் அனுஷ்கா புது அவதாரம்
மே இறுதியில் ருத்ரமா தேவி
ருத்ரமாதேவி - நித்யா மேனன் அம்மாவாக அனுஷ்கா ?
ருத்ரமாதேவியின் ஆடியோ வாரங்கல் கோட்டையில் ரிலீஸ்
\'ருத்ரமாதேவி\' எனக்குப் பெருமை - அனுஷ்கா
ருத்ரமாதேவி படத்தில் அனுஷ்கா பயன்படுத்திய நகைகள் விற்பனைக்கு வருகிறது
ருத்ரமாதேவி யின் சாட்டிலைட் உரிமை ரூ.8.5 கோடி
அனுஷ்கா நடிக்கும் \'ருத்ரமாதேவி\' ரிலீஸ் தள்ளிவைப்பு...
அனுஷ்காவின் ருத்ரம்மா தேவி தமிழுக்கு வருகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions