ருத்ரமாதேவியின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Bookmark and Share

ருத்ரமாதேவியின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் அனுஷ்கா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ருத்ரமாதேவி. இப்படம் இந்த தேதியில் வெளியாகும், அந்த தேதியில் வெளியாகும் என்று  அறிவிப்புகளாக இருந்து வந்தன.

இப்படத்திற்கு பண சிக்கல், கிராஃபிக்ஸ் பணி முடிவடையாமல் இருந்ததால் வெளியீட்டு தேதியை தள்ளிப் போட்டுக் கொண்டு இருந்தார்கள்.  இப்போது அக்டோபரில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப் பூர்வமாக சொல்லவில்லையென்றாலும் செய்திகள் வந்தபடி உள்ளன.

இப்போது புலி படம் ரிலீஸ் தேதி அக்டோபர் 1 என்று அறிவிப்பு வந்ததால், படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இப்போது இப்படம் வெளியிட்டால் ஓரளவிற்கு மற்ற போட்டிகளிலிருந்து சமாளித்து விடலாம் என நினைக்கிறார்களாம். எனவே, 17ம் தேதி ருத்ரமாதேவி வந்து விடும் என்றே டோலிவுட்டில் சொல்கிறார்கள்.


Post your comment





Related News
ருத்ரமாதேவியின் மூலம் அனுஷ்கா புது அவதாரம்
மே இறுதியில் ருத்ரமா தேவி
ருத்ரமாதேவி காதல் காவியமும் கூட...! - இயக்குநர்
ருத்ரமாதேவி - நித்யா மேனன் அம்மாவாக அனுஷ்கா ?
ருத்ரமாதேவியின் ஆடியோ வாரங்கல் கோட்டையில் ரிலீஸ்
\'ருத்ரமாதேவி\' எனக்குப் பெருமை - அனுஷ்கா
ருத்ரமாதேவி படத்தில் அனுஷ்கா பயன்படுத்திய நகைகள் விற்பனைக்கு வருகிறது
ருத்ரமாதேவி யின் சாட்டிலைட் உரிமை ரூ.8.5 கோடி
அனுஷ்கா நடிக்கும் \'ருத்ரமாதேவி\' ரிலீஸ் தள்ளிவைப்பு...
அனுஷ்காவின் ருத்ரம்மா தேவி தமிழுக்கு வருகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions