கணவரை பிரிந்துவிட்டார் அந்த கலகல தொகுப்பாளனி- ரசிகர்கள் அதிர்ச்சி

Bookmark and Share

கணவரை பிரிந்துவிட்டார் அந்த கலகல தொகுப்பாளனி- ரசிகர்கள் அதிர்ச்சி

சின்னத்திரையில் எல்லோரைடைய பேவரட் இந்த தொகுப்பாளனி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு என பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்கும்.

இவர் ஒரு பிரபல இயக்குனரிடம் உதவி இயக்குனராக உள்ளவரை திருமணம் செய்தார், இவரின் திருமணத்திற்கு பல ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறினர்.

ஆனால், இவர் ஒரு சில மாதங்களாக தன் கணவரை பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டது, தற்போது அது உறுதியாகியுள்ளது.

இவர் தன் கணவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருகிறாராம், இது இவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

சமீபத்தில் இவர் நடித்த படத்தில் கூட இவர் பெயருக்கு முன்னாள் செல்வி என்று குறிப்பிட்டு இருந்தனர்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions