சூர்யாவின் S3 படத்தின் பெயர் மாற்றம்

Bookmark and Share

சூர்யாவின் S3 படத்தின் பெயர் மாற்றம்

ஹரி இயக்கத்தில் சூர்யாவின் மாஸ் நடிப்பில் வரும் ஜனவரி 26ம் வெளியாக இருக்கும் படம் S3.

முதல் இரண்டு பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் அமோகமாக தயாராகியுள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியுள்ள நிலையில் படத்தின் பெயர் S3ல் இருந்து C3(சிங்கம் 3) என்று மாறியிருப்பதாக கூறப்படுகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.


Post your comment





Related News
சிம்புவிடம் மாற்றங்களை ஏற்ப்படுத்தும் ஆன்மிகம்..!
பெயரை திருப்பி போட்ட லட்சுமி ராய்..!
இரட்டை வேடத்திற்காக ஹேர் ஸ்டைல், குரலை மாற்றி நடிக்கும் விஜய்..!
தயாரிப்பு நிறுவனம் துவங்கிய சினேகா- பிரசன்னா..!
என் இமேஜை மாற்றியது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் - சித்தார்த்..!
அஜித் போல் மாறும் மலையாள ஹீரோக்கள்..!
நியூ ஹேர் ஸ்டைலுக்கு மாறும் அஜீத்..!
கமல்ஹாசனின் டிரண்ட்\\\'ஐ மாற்றி காட்டுவேன் - சிம்பு சபதம்..!
ஷாலினி அட்வைஸால் மாறிய அஜீத்..!
நட்டியினால் \\\\\\\'புறம்போக்கு’ படதலைப்பு மாற்றம்..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions