S3 பட வெற்றி- இயக்குனர் ஹரிக்கு சூர்யா என்ன செய்தார் தெரியுமா?

Bookmark and Share

S3 பட வெற்றி- இயக்குனர் ஹரிக்கு சூர்யா என்ன செய்தார் தெரியுமா?

சூர்யாவின் S3 படம் கடந்த வருட இறுதியிலேயே வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் இரண்டு முறை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய், இறுதியாக பிப்ரவரி 9ம் தேதி பிரம்மாண்டமாக வெளியானது.

படம் வெளியான முதல் நாளில் இருந்தே நல்ல விமர்சனங்கள் வர பாக்ஸ் ஆபிஸிலும் பட்டய கிளப்பியது. தற்போது 6 நாளில் படம் 100 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதனால் சந்தோஷத்தில் இருந்த சூர்யா இயக்குனர் ஹரிக்கு Toyota Fortuner என்ற காரை பரிசளித்துள்ளார். அந்த புகைப்படமும் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.


Post your comment





Related News
திருட்டு விசிடி கும்பலின் ஆட்டத்தை அடக்கியது இப்படித்தான், சொல்கிறது S3 படக்குழு
அவ்வளவு எச்சரித்தும் சிங்கம் 3 படம் இணையதளத்தில் வெளியானது!
இதனால் தான் சி3 திருட்டு DVD இன்னும் வரவில்லையா?
ஃபேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமான சிங்கம் 3: ரசிகர்கள், கோலிவுட் அதிர்ச்சி
சி-3 அமெரிக்கா வசூல் என்ன ஆனது- ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்
கர்நாடகாவில் இத்தனை திரையரங்கில் வருகிறதா சிங்கம்-3?
சிங்கம்-3 படத்தில் எத்தனை நிமிடம் பன்ச் டயலாக் வரும் தெரியுமா- வெளிவந்த தகவல்
சூர்யாவின் S3 படக்குழுவிக்கு ஏற்பட்ட ஏமாற்றம்- ரசிகர்கள் வருத்தம்
சூர்யாவுக்காக அவரது ரசிகர்கள் எடுத்த அதிரடி முடிவு
சூர்யாவின் சிங்கம் 3 தள்ளிபோக இதுதான் காரணமா? ஷாக் தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions