S3 ரிலீஸ் தள்ளிபோகிறது – புதிய ரிலீஸ் தேதி என்ன?

Bookmark and Share

S3 ரிலீஸ் தள்ளிபோகிறது – புதிய ரிலீஸ் தேதி என்ன?

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதைதொடர்ந்து படம் வரும் டிசம்பர் 16-ம் தேதி வெளியாகும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக இருப்பதாகவும் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions