சூர்யா ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி

Bookmark and Share

சூர்யா ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி

இயக்குனர் ஹரி – சூர்யா கூட்டணியில் வெளியான ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ படங்கள் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்த நிலையில், அதே வரிசையில் உருவாகியுள்ள ‘சிங்கம் 3 என்கிற எஸ் 3’ படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற பொங்கல் வெளியாகும் என்று அறிவித்தனர்.

தற்போது வந்த தகவலின்படி படம் பொங்கலுக்கும் வரவில்லையாம். ஜனவரி-26 அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தான் படம் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது. ஆனால் உண்மையில் இந்தத் தேதியில் கூட படம் வெளியாகுமா என்பது சந்தேகமாகத்தான் உள்ளதாம்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions