விஜய்யை முந்திய அவரது தந்தை!

Bookmark and Share

விஜய்யை முந்திய அவரது தந்தை!

விஜய் நடித்துள்ள தெறி படத்தின் டீசர் இந்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த டீசர் வெளியாக இன்னும் பத்து நாட்களுக்கு மேல் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பா. விஜய்யுடன் இணைந்து ‘இளைய தளபதி’ விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ள நையப்புடை படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விஜய்யை முந்திக்கொண்டு தனது பட டீசரை வெளியிடுகிறார் எஸ்.ஏ.சி.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
சமந்தா நடிக்க தடையா?
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
பிறந்தநாளில் புகை பிடிக்கும் காட்சியை வெளியிட்ட ஸ்ரேயா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions