இனி தயாரிப்பு மட்டும் தான் : எஸ்.ஏ.சி

Bookmark and Share

இனி தயாரிப்பு மட்டும் தான் : எஸ்.ஏ.சி

பல வெற்றி படங்களை கொடுத்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவரிடம் பல இயக்குனர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள் உருவானாகள். சில ஆண்டுகளுக்கு முன் சட்டப்படி குற்றம் என்ற படத்தை எடுத்தால். அப்போது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை கடுமையாக விமர்சனம செய்திருந்தார்.

இது பற்றி அப்போது "சமூக சிந்தனை உடையவன என்னுடைய படங்கள் எல்லாம் அப்படித்தான் வந்துள்ளது. தவறுகள் எங்கே நடந்தாலும் தட்டிக்கேட்பேன் மொத்தத்தில் நான் சமூக கோபக்காரன்" என்று அப்போது கூறினார். 

இப்போது அதற்கு மாறாக சமூகமே, எஸ்.ஏ.சி மீது கோபப்படுமளவுக்கு டூரிங் டாக்கிஸ் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இது பற்றி கேட்டால் நான் வாழ்க்கையில் சந்தித்ததை பதிவு செய்திருக்கிறேன் என்கிறார். இதன் எதிரொலியாக இனிமேல் நாயகனாக நடிப்பதில்லை என்று முடிவு எடுத்துவிட்டார் எஸ்.ஏ.சி. புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக இளைஞர்களிடம் கதை கேட்கவும் தொடங்கிவிட்டார்.

இனி இயக்கம் நடிப்பு கிடையாது. தயாரிப்பு மட்டும் தான் என் வேலை என்ற சக இயக்குனர்களிடம் கூறிவருகிறார் சமூக கோபக்காரர்.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions