இளைஞர்கள் சினிமாவை நல்விதமாக உருவாக்கி வருகிறார்கள்: எஸ்.ஏ.சந்திரசேகர்

Bookmark and Share

இளைஞர்கள் சினிமாவை நல்விதமாக உருவாக்கி வருகிறார்கள்: எஸ்.ஏ.சந்திரசேகர்

கதிர் நடிப்பில் தற்போது வெளியாகவிருக்கும் படம் ‘கிருமி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் கதிர், நாயகி ரேஷ்மி, இயக்குனர் அனு சரண், ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட், இசையமைப்பாளர் கே உள்ளிட்ட படக்குழுவினரும், சிறப்பு விருந்தினராக எஸ்.ஏ.சந்திரசேகர், கே.என்.ராஜன், காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் ஆகியோரும் தயாரிப்பாளர்கள் ராஜேந்திரன் மற்றும் ரஜினி ஜெயராமன் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

விழாவில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், ‘நான் கிருமி படம் பார்த்து விட்டேன். நல்ல கதையை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். ‘காக்கா முட்டை’ படம் போல் ‘கிருமி’ படமும் சூப்பர் ஹிட்டாகும். படத்தை பார்த்த உடனே படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களையும் அழைத்து பாராட்டினேன். மேலும் படம் வெற்றியடைய படக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போதுள்ள தமிழ் சினிமா நல்ல நிலையில் இருக்கிறது. இளைஞர்கள் சினிமாவை நல்ல விதமாக உருவாக்கி வருகிறார்கள். நாங்கள் எல்லாம் இளைஞர்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு திறமையானவர்களாக இருக்கிறார்கள். இந்த ஆரோக்கியம் தமிழ் சினிமாவில் நீடிக்க வேண்டும்.’ என்றார்.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
தனுஸ்ரீ தத்தாவிடம் 25 பைசா இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை ராக்கி சாவந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions