மீண்டும் படத்தை இயக்கும் இளையதளபதியின் குரு

Bookmark and Share

மீண்டும் படத்தை இயக்கும் இளையதளபதியின்  குரு

எஸ்.ஏ.சந்திரசேகர் இவ்வாண்டு தொடக்கத்தில் டூரிங்டாக்கீஸ் படத்தை இயக்கி வெளியிட்டார். அப்போது இனிமேல் படம் இயக்கமாட்டேன் இதுதான் கடைசிப்படம் என்று சொல்லியிருந்தார்.

ஆனால் இப்போது மீண்டும் அவர் ஒருபடத்தை இயக்கவிருக்கிறார். அந்தப்படத்தில் பாடலாசிரியர் பா.விஜய் கதாநாயகனாக நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதோடு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் ஒரு முக்கியவேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். 

நையப்புடை என்பது அந்தப்படத்தின் பெயராக இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படத்தை கலைப்புலிதாணு தயாரிக்கவிருக்கிறார் என செய்திகள் வந்துள்ளன.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
சமந்தா நடிக்க தடையா?
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions