யூத் பட நடிகையா இது? - ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!

Bookmark and Share

யூத் பட நடிகையா இது? - ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த யூத் படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் சாஹீன் கான். இவர் மும்பையில் பிறந்து இருந்தாலும் தமிழ் குடும்பத்தை சேர்ந்த பெண் தான். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளை சரளமாக பேசுவார். மாடலிங்காக வலம் வந்த இவர் Fair and lovely விளம்பரத்திலும் நடித்து இருந்தார்.

இவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வந்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாத கதைகளே வந்ததால் நடிக்க மறுத்து வந்தார். பின்னர் மும்பையை சேர்ந்த தக்வீம் ஹாசன் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார்.

இதனையடுத்து தற்போதைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது, இந்த புகைப்படத்தில் இவர் ஆளே தெரியாத அளவிற்கு மாறி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.


Post your comment





Related News
பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் அண்ணன் மரணம் - சோகத்தில் குடும்பத்தினர்.!
பரபரப்பான படப்பிடிப்பில் மன்சூரலிகானின் “கடமான்பாறை“
அஜித் சொன்னதை தவறாக கொண்டு வந்துட்டாங்க- முன்னணி நடிகர் ஓபன் டாக்
பல படங்களின் சாதனையை உடைத்த தங்கல் படத்தின் உண்மையான வசூல் இது தானா?
வெளிநாட்டு வசூல் மட்டும் 100 கோடி என்றால், அப்போது இந்தியாவில்?
12 வது முறையாக மீண்டும் சாதனை படைத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்!
சல்மான் கான் மற்றும் ஷில்பா ஷீட்டி மீது போலீசில் புகார் !
மாஸ் காட்டும் சல்மான் கான், இத்தனை கோடிகள் வசூலா!
கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா?
பிரம்மாண்ட படத்திற்காக 10 வருடம் கால்ஷீட் கொடுத்த முன்னணி நடிகர் - வியப்பில் திரையுலகம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions