சாமி-2 படத்தின் மூலம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் விக்ரம் - மாஸ் தகவல்.!

Bookmark and Share

சாமி-2 படத்தின் மூலம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் விக்ரம் - மாஸ் தகவல்.!

ஹரி இயக்கத்தில் விக்ரம், திரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி இருந்த சாமி படம் ரசிகர்களிடம் மிக சிறந்த வரவேற்பை பெற்றது, இதனையடுத்து தற்போது ஹரி இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

விக்ரம் நாயகனாக நடிக்க கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கமிட்டாகி இருந்த திரிஷா சமீபத்தில் படத்தில் இருந்து விலகி கொண்டார்.

தற்போது இந்த படத்தை பற்றி மாஸ் தகவல் ஒன்று கசிந்துள்ளது, அது என்னவென்றால் படத்தில் விக்ரம் இரண்டு வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

 


Post your comment





Related News
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் முக்கிய அப்டேட்
பழைய நட்பை மறவாமல் நண்பருக்கு சர்ப்பிரைஷ் கொடுத்த அஜித்!
சாமி-2 படத்தில் இருந்து விலகியது ஏன்? திரிஷாவால் வெளிவந்த உண்மை.!
அஞ்சலியுடன் நடிக்கும் சியான் விக்ரம்! லேட்டஸ்ட் தகவல்
மகனுக்கு ஏற்ற பெண்ணை தேடும் விக்ரம்
பாலா - துருவ் விக்ரம் இணையும் படத்தின் தலைப்பு
ஒரே நேரத்தில் தல தளபதி படத்திற்கு இசையமைக்கும் பிரபலம் - யார் அவர் தெரியுமா?
விக்ரம் - சூர்யா படங்கள் மோதலா?
திடீரென நடந்த நடிகர் விக்ரம் மகள் திருமணம்- காரணம் என்ன
விவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions