சாமி-2 படத்தால் த்ரிஷாவுக்கு வந்த சிக்கல் - தயாரிப்பாளர் அதிரடி ட்வீட்.!

Bookmark and Share

சாமி-2 படத்தால் த்ரிஷாவுக்கு வந்த சிக்கல் - தயாரிப்பாளர் அதிரடி ட்வீட்.!

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் சாமி-2 படம் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது, இந்த படத்தில் விக்ரமுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்பதால் த்ரிஷா படத்தில் இருந்து விலகி கொண்டார்.

இதனை த்ரிஷாவும் ட்விட்டரில் அறிவித்திருந்தார், பின்னர் இயக்குனர் ஹரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் த்ரிஷா இந்த படத்தில் நடிப்பதாக கூறி குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தார்.

இதனையடுத்து த்ரிஷா நான் ஏற்கனவே இந்த படத்தில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்து விட்டேன், இதனால் மீண்டும் அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறன் என கூறியுள்ளார், எனவே இப்படத்தின் தயாரிப்பாளர் த்ரிஷாவிடம் மிக பெரிய தொகையை நஷ்ட ஈடாக கேட்டதாக ஒரு தகவல் வைரலானது.

 இது குறித்து சாமி-2 பட தயாரிப்பாளர் அவரது ட்விட்டரில் நஷ்ட ஈடு கேட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என விளக்கமளித்துள்ளார்.

 


Post your comment





Related News
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்
த்ரிஷாவால் முடிவுக்கு வராத சாமி 2 , தவிக்கும் படக்குழுவினர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
த்ரிஷா மனசு வைத்தால் மட்டுமே இனி சாமி-2 - அதிர்ச்சியில் படக்குழுவினர்.!
சாமி-2 படத்தின் கதை பற்றி புகைப்படத்துடன் கசிந்த தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions