சாமி-2 படத்தின் கதை பற்றி புகைப்படத்துடன் கசிந்த தகவல்.!

Bookmark and Share

சாமி-2 படத்தின் கதை பற்றி புகைப்படத்துடன் கசிந்த தகவல்.!

ஹரி இயக்கத்தில் விக்ரமின் சாமி-2 படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடந்து வருகின்றன. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தலத்தில் இருந்து புகைப்படம் ஒன்று வைரலாக தொடங்கியுள்ளது, இந்த படத்தை வைத்து நெட்டிசன்கள் படத்தின் கதை இப்படி தான் இருக்கும் என கூறி வருகின்றனர்.

சாமி படத்தில் பெருமாள் பிச்சை என்பவர் விக்ரமால் கொல்லப்படுவார், இதனையடுத்து சாமி-2 படத்தில் பெருமாள் பிச்சையின் மகன்களாக நடித்து வரும் பாபி சிம்ஹா, ஜான் விஜய், ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோர் சேர்ந்து தன்னுடைய தந்தையின் நினைவு நாளை பேனர் வைத்து அனுசரிக்கிறார்க்ள்.

 மேலும் இவர்கள் மூவரும் சேர்ந்து தந்தையை கொன்ற விக்ரமை பழி வாங்க துடிப்பார்கள், இதில் இருந்து விக்ரம் எப்படி தப்பிக்கிறார்? இவர்களுக்கு இடையில் என்ன நடக்கிறது? என்பது போல தான் கதை அமைந்திருக்கும் என நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்
த்ரிஷாவால் முடிவுக்கு வராத சாமி 2 , தவிக்கும் படக்குழுவினர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
சாமி-2 படத்தால் த்ரிஷாவுக்கு வந்த சிக்கல் - தயாரிப்பாளர் அதிரடி ட்வீட்.!
த்ரிஷா மனசு வைத்தால் மட்டுமே இனி சாமி-2 - அதிர்ச்சியில் படக்குழுவினர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions