சாரிகாவின் அரை நிர்வாண படம் இந்த மாதம் ரிலீஸ்!

Bookmark and Share

சாரிகாவின் அரை நிர்வாண படம் இந்த மாதம் ரிலீஸ்!

அரும்பு மீசை குறும்பு பார்வை, மேதை உள்பட பல படங்களில் நடித்தவர் சாரிகா. அந்த படங்களில் நல்ல குடும்ப நடிகையாக நடித்திருந்தார். அதன்பிறகு அவர் நடித்த பல படங்கள் வெளியாகவில்லை. இதனால் படமே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார் அவர்.

இந்நிலையில் தற்போது நிராயுதம் என்றொரு படத்தில் நடித்திருக்கிறார் சாரிகா. கதைப்படி வில்லனின் கொடூரப்பிடியில் சிக்கிக்கொள்ளும் சாரிகா, வில்லனிடமிருந்து தப்பிக்கும்போது அவரது உடைகளை கிழித்தெறிந்துவிடுவாராம்.

இந்த சூழலில் தப்பிக்கும் சாரிகா, சில பேப்பர்களை தனது உடம்பில் உடுத்திக்கொண்டு அங்கிருந்து தப்பித்து வருவாராம். இப்படத்துக்காக சாரிகா நடித்துள்ள சில காட்சிகளைப்பார்த்து அதிர்ந்து போன சென்சார்போர்டு அதிகாரிகள், அதிக ஆபாசமாக இருப்பதாக சொல்லி கட் கொடுத்துள்ளார்களாம். இந்நிலையில், தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்ட நிராயுதம் படம் அடுத்த மாதம் தியேட்டர்களுக்கு வருகிறதாம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions