மற்றுமொரு பிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்!

Bookmark and Share

மற்றுமொரு பிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்!

தமிழ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர், நடிகை என பன்முகம் கொண்டு விளங்கியவர் சபர்ணா. சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கிய இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் துளசி தொடரில் வில்லியாக முத்திரை பதித்து வருகிறார்.

மேலும் இவர் விஷாலின் பூஜை படத்தில் ஸ்ருதி ஹாசனின் தோழியாக நடித்து கவனம் ஈர்த்தவர். இந்நிலையில் இன்று இவர் சென்னை மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இறந்த நிலையில் காணப்பட்டார். இவரது உடலை மீட்ட போலீசார் இவர் தற்கொலை செய்து கொண்டாரா என விசாரித்து வருகிறார்கள்.

இந்த ஆண்டு மட்டும் பல தொலைக்காட்சி நடிகர்கள் தற்கொலை செய்துவருவது சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
சபர்ணா மரணத்தில் சந்தேகிக்கப்படும் நடிகர் – திடுக்கிடும் தகவல்!
சபர்ணா கொலையா? தற்கொலையா? போலீசார் வெளியிட்ட அதிரடி தகவல்!
சபர்ணாவின் டைரி கண்டுபிடிப்பு – திடுக்கிடும் தகவல்கள் வெளியானது!
சபர்ணா பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா? திடுக்கிடும் தகவல்!
தற்கொலை செய்துகொண்ட சபர்ணா தீவிர போதை பழக்கம் கொண்டவரா? அதிர்ச்சி தரும் தகவல்கள்!
நடிகை சபர்ணா தற்கொலை குறித்த பல திடுக்கிடும் தகவல்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions