சபர்ணா பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா? திடுக்கிடும் தகவல்!

Bookmark and Share

சபர்ணா பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா? திடுக்கிடும் தகவல்!

தமிழ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர், நடிகை என பன்முகம் கொண்டு விளங்கியவர் சபர்ணா. சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கிய இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் துளசி தொடரில் வில்லியாக முத்திரை பதித்து வந்தார்.

மேலும் இவர் விஷாலின் பூஜை படத்தில் ஸ்ருதி ஹாசனின் தோழியாக நடித்து கவனம் ஈர்த்தவர். இந்நிலையில் சமீபத்தில் இவர் சென்னை மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இறந்த நிலையில் காணப்பட்டார். இவரது உடலை மீட்ட போலீசார் இவர் மூன்று நாட்களுக்கு முன்பாகவே இறந்துவிட்டதாக கூறினர்.

மேலும் இவரது உடல் அறைகுறை ஆடையுடன் இருந்ததாகவும் இவரது கை கத்தியால் வெட்டப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே இவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொள்ளப்பட்டாரா எனவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Post your comment





Related News
சபர்ணா மரணத்தில் சந்தேகிக்கப்படும் நடிகர் – திடுக்கிடும் தகவல்!
சபர்ணா கொலையா? தற்கொலையா? போலீசார் வெளியிட்ட அதிரடி தகவல்!
சபர்ணாவின் டைரி கண்டுபிடிப்பு – திடுக்கிடும் தகவல்கள் வெளியானது!
தற்கொலை செய்துகொண்ட சபர்ணா தீவிர போதை பழக்கம் கொண்டவரா? அதிர்ச்சி தரும் தகவல்கள்!
நடிகை சபர்ணா தற்கொலை குறித்த பல திடுக்கிடும் தகவல்கள்!
மற்றுமொரு பிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions