சபர்ணா கொலையா? தற்கொலையா? போலீசார் வெளியிட்ட அதிரடி தகவல்!

Bookmark and Share

சபர்ணா கொலையா? தற்கொலையா? போலீசார் வெளியிட்ட அதிரடி தகவல்!

பிரபல சின்னத்திரை நடிகை சபர்ணாவின் மரணம் திரையுலகிலும் ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தபோது இவரது உடல் நிர்வாணமாக இருந்ததால் இவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என சந்தேகம் எழுந்தது.

ஆனால் தற்போது பிரேத பரிசோதனைக்கு பிறகு இவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் உறுதியாக அறிவித்துள்ளனர். சின்னத்திரையில் தொடரும் தற்கொலை சம்பவம் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது.


Post your comment





Related News
சபர்ணா மரணத்தில் சந்தேகிக்கப்படும் நடிகர் – திடுக்கிடும் தகவல்!
சபர்ணாவின் டைரி கண்டுபிடிப்பு – திடுக்கிடும் தகவல்கள் வெளியானது!
சபர்ணா பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா? திடுக்கிடும் தகவல்!
தற்கொலை செய்துகொண்ட சபர்ணா தீவிர போதை பழக்கம் கொண்டவரா? அதிர்ச்சி தரும் தகவல்கள்!
நடிகை சபர்ணா தற்கொலை குறித்த பல திடுக்கிடும் தகவல்கள்!
மற்றுமொரு பிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions