சபர்ணா மரணத்தில் சந்தேகிக்கப்படும் நடிகர் – திடுக்கிடும் தகவல்!

Bookmark and Share

சபர்ணா மரணத்தில் சந்தேகிக்கப்படும் நடிகர் – திடுக்கிடும் தகவல்!

பிரபல சின்னத்திரை நடிகை சபர்ணாவின் மரணம் திரையுலகிலும் ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு இவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் உறுதியாக அறிவித்தனர்.ஆனால் அதற்கான காரணம் என்னவென்பது வெளிப்படையாக தெரியவில்லை.

இந்நிலையில் இந்த மரணத்தில் போலீசார் ஒரு ஸ்டண்ட் நடிகரை சந்தேகித்து வருவதாக தற்போது தகவல் கசிந்துள்ளது.வீட்டை விட்டு வெளியே வசிக்கும் சபர்ணாவுக்கு இந்த ஸ்டண்ட் நடிகர்தான் உதவி செய்து வந்தாராம்.

இவரும் இவருடைய நண்பர்களும் அடிக்கடி சபர்ணா வீட்டுக்கு வந்து மது அருந்திவிட்டு செல்வார்கள் என அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 


Post your comment





Related News
சபர்ணா கொலையா? தற்கொலையா? போலீசார் வெளியிட்ட அதிரடி தகவல்!
சபர்ணாவின் டைரி கண்டுபிடிப்பு – திடுக்கிடும் தகவல்கள் வெளியானது!
சபர்ணா பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா? திடுக்கிடும் தகவல்!
தற்கொலை செய்துகொண்ட சபர்ணா தீவிர போதை பழக்கம் கொண்டவரா? அதிர்ச்சி தரும் தகவல்கள்!
நடிகை சபர்ணா தற்கொலை குறித்த பல திடுக்கிடும் தகவல்கள்!
மற்றுமொரு பிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions