சபர்ணாவின் டைரி கண்டுபிடிப்பு – திடுக்கிடும் தகவல்கள் வெளியானது!

Bookmark and Share

சபர்ணாவின் டைரி கண்டுபிடிப்பு – திடுக்கிடும் தகவல்கள் வெளியானது!

தமிழ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர், நடிகை என பன்முகம் கொண்டு விளங்கியவர் சபர்ணா. சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கிய இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் துளசி தொடரில் வில்லியாக முத்திரை பதித்து வந்தார்.

மேலும் இவர் விஷாலின் பூஜை படத்தில் ஸ்ருதி ஹாசனின் தோழியாக நடித்து கவனம் ஈர்த்தவர். இந்நிலையில் சமீபத்தில் இவர் சென்னை மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இறந்த நிலையில் காணப்பட்டார். இவரது உடலை மீட்ட போலீசார் இவர் மூன்று நாட்களுக்கு முன்பாகவே இறந்துவிட்டதாக கூறினர்.

மேலும் இவரது உடல் அறைகுறை ஆடையுடன் இருந்ததாகவும் இவரது கை கத்தியால் வெட்டப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. எனவே இவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொள்ளப்பட்டாரா எனவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுபோக தற்போது இவரின் டைரி ஒன்றும் கிடைத்துள்ளதாம். இதில் இவரது காதல் தோல்விகள் குறித்த தகவல்கள் சிக்கியுள்ளதாம்.


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions