சபாஷ் நாயுடு மீண்டும் தொடங்குவது எப்போது?

Bookmark and Share

சபாஷ் நாயுடு மீண்டும் தொடங்குவது எப்போது?

‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தற்போது தனது மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து சபாஷ் நாயுடு எனும் காமெடி கலந்த ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தை கமலே இயக்கி வருகிறார்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ளது. இதைதொடர்ந்து கமலின் காலில் காயம் ஏற்பட்டதால் இதன் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது குணமடைந்துள்ள கமல், இப்படத்துக்கான வேலையை மீண்டும் தொடங்கியுள்ளார். இதைதொடர்ந்து வரும் செப்டம்பர் இரண்டாம் வாரம் இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் மீண்டும் தொடங்கவுள்ளது.

 


Post your comment





Related News
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
சாதிக்கு எதிரான கமல் - சபாஷ் நாயுடு டைட்டில் மாறுமா? புதிய விளக்கம்
ஒரு மகா கலைஞனை இழக்கிறோம்: கமல் பற்றி பிரபல இயக்குனர்
‘பாகுபலி-2’ படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப சந்திரபாபு நாயுடு தீவிரம்
டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் சினிமா சம்பந்தமாக வெங்கய்யா நாயுடுவை சந்தித்த விஷால் மற்றும் குழு
பாவனாவுக்கு நீதி கிடைக்க களத்தில் இறங்கிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு
விஸ்வரூபம் 2 இருக்கட்டும், சபாஷ்நாயுடு படத்துக்கும் பிரச்சனையா?
நாயுடுகளுக்கு கமல் போடும் சபாஷ்! மாற்றமுடியாது என்று பதில்!
சபாஷ் நாயுடுவுக்கு சகுனம் சரியில்லை....?
என்ன ஆச்சு சபாஷ் நாயுடு? கவலையில் கமல் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions