என்ன ஆச்சு சபாஷ் நாயுடு? கவலையில் கமல் ரசிகர்கள்

Bookmark and Share

என்ன ஆச்சு சபாஷ் நாயுடு? கவலையில் கமல் ரசிகர்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த ஆண்டு மே மாத இறுதியில் 'சபாஷ் நாயுடு' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை அமெரிக்காவில் தொடங்கினார்.

ஆனால் இரண்டாவது கட்ட படப்பிடிப்புக்கு முன்னர் திடீரென அவருக்கு விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று முதல் 2வது கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டது. ஆனால் படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பு தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறினர்.

இந்நிலையில் கமல்ஹாசன், விஸ்வரூபம் 2 மற்றும் மருதநாயகம் படங்களில் ஆர்வம் காட்டி வருவதால் 'சபாஷ் நாயுடு' என்ன ஆகுமோ என்று கமல் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions