சபாஷ் நாயுடு படத்துக்கு முன்பாகவே விஸ்வரூபம் 2 – கமல் திட்டம்!

Bookmark and Share

சபாஷ் நாயுடு படத்துக்கு முன்பாகவே விஸ்வரூபம் 2 – கமல் திட்டம்!

விஸ்வரூபம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனரும் நடிகருமான கமல் ஹாசன் இதன் இரண்டாம் பாகத்தை உடனடியாக தொடங்கினார். இதன் 90% படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.

ஆனால் நிதி பிரச்சனை காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக இப்படம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்குள் கமல், உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம் என மூன்று படங்களில் நடித்துவிட்டார்.

இந்நிலையில் தற்போது விஸ்வரூபம் 2 படத்தை சபாஷ் நாயுடு படத்துக்கு முன்பாகவே திரைக்கு கொண்டுவர கமல் திட்டமிட்டுள்ளாராம்.

 


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions