விஸ்வரூபம் 2 இருக்கட்டும், சபாஷ்நாயுடு படத்துக்கும் பிரச்சனையா?

Bookmark and Share

விஸ்வரூபம் 2 இருக்கட்டும், சபாஷ்நாயுடு படத்துக்கும் பிரச்சனையா?

கமல்ஹாசன் நடிப்பில் 2 படங்கள் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. ஒன்று விஸ்வரூபம்2 அடுத்து சபாஷ்நாயுடு.

விஸ்வரூபம் 2 படத்துக்கான பிரச்சனைகள் நீங்கியிருப்பதாக கமல்ஹாசனே கூறியிருந்தார். தற்போது சபாஷ் நாயுடு படத்திற்கு வேறொரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

சபாஷ் நாயுடு படத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் விதித்துள்ள விசா நடவடிக்கையால் விசா கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே 2 மாதங்களுக்கு பிறகு தொடங்கவிருந்த சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு அடுத்த 7 வாரத்திற்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions