விஜயை இப்படி பேச கேவலமா இல்ல? - ராஜாவை வெளுத்து வாங்கிய எஸ்.ஏ.சி.!

Bookmark and Share

விஜயை இப்படி பேச கேவலமா இல்ல? - ராஜாவை வெளுத்து வாங்கிய எஸ்.ஏ.சி.!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார், இவருடைய நடிப்பில் வெளிவந்த மெரசல் படத்தின் போது ஜி.எஸ்.டி வசனங்களால் தளபதி விஜயை மத ரீதியாக விமர்சித்து இருந்தார் பா.ஜ.க-வை சேர்ந்த எச்.ராஜா.

இதனை பற்றி விசிறி பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார் எஸ்.ஏ.சி. அவர் கூறியதாவது ரசிகர்களுக்கிடையேயான மோதல் எம்.ஜி.ஆர் சிவாஜி கணேஷன் காலத்தில் இருந்தே உள்ளது. தற்போது இருக்கும் அரசியல்வாதிகளுக்கு சினிமாவிற்கும் அரசியலுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

எங்கு நடிகர்கள் நாட்டை ஆள வந்து விடுவார்களோ என்ற பயத்திலேயே இருந்து வருகின்றனர். நடிகர்களின் ரசிகர்கள் ஒன்று சேர்ந்தால் ஊழல் செய்யும் அரசியல் வாதிகளை ஓடிஏ விடலாம் என கூறியுள்ளார்.

மேலும் விஜயை மத ரீதியாக விமர்சிக்க கேவலமாக இல்லையா? என எச்.ராஜாவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.


Post your comment





Related News
எச்.ராஜாவால் தளபதி விஜய்க்கு வந்த சோதனை - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
எச்சரித்த எச்.ராஜாவை எரிச்சலாக்கிய தளபதி விஜய் - புகைப்படம் உள்ளே.!
விஜய்யும்-யுவனும் இந்த பிரச்சனையால் தான் மீண்டும் இணையவே இல்லையா?
மீண்டும் விஜய்யை இயக்கும் மோகன்ராஜா!
விஜய்யுடன் இணைந்து நடிக்கும் பாரதிராஜா?
இளையராஜா இசையில் பாடினார் விஜய் ஆண்டனி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions