இந்தியன் தாத்தாவாக எஸ்.ஏ.சி.,!

Bookmark and Share

இந்தியன் தாத்தாவாக எஸ்.ஏ.சி.,!

ஷங்கர் இயக்கத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்த படம் இந்தியன். இப்படத்தை வித்தியாசமாக படமாக்கியிருந்தார் ஷங்கர்.

தற்போது விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நாயகனாக நடித்துள்ள நையப்புடை படமும் கிட்டத்தட்ட இந்தியன் படம் பாணியில் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. 

அதாவது, கதைப்படி ஓய்வு பெற்ற ராணுவ வீரராக நடித்திருக்கும் எஸ்.ஏ.சி., தவறு செய்பவர்களை துரத்தி சென்று அவர்கள் மீண்டும் தவறே செய்யாத அளவுக்கு நையப்புடைப்பதுதான் இந்த படத்தின் கதையாம். அந்த வகையில், சமூக அக்கறை கொண்ட ஒரு முதியவரின் நியாயமான கோபம்தான் இந்த படம். 

குறிப்பாக இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை நினைவுபடுத்தி விடக்கூடாது என்பதால் அந்த சாயல் வராத அளவுக்கு படமாக்கப்பட்டுள்ளதாம்.


Post your comment





Related News
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions