விஜய்யின் அரசியலுக்கு வரமாட்டாரா? எஸ்.ஏ.சி விளக்கம்

Bookmark and Share

விஜய்யின் அரசியலுக்கு வரமாட்டாரா? எஸ்.ஏ.சி விளக்கம்

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் ஒரு விழாவில் பேசும்போது, விஜய் எப்போதுமே அரசியலுக்கு வரமாட்டார் என கூறியதாக செய்திகள் பரவியது.

அப்படி நான் சொல்லவேயில்லை என தற்போது விளக்கமளித்துள்ளார் அவர். ஒரு பிரபல இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ள அவர், "எனக்கு முதலில் அரசியலுக்கு வரும் ஆசை இருந்தது, ஆனால் பிறகு அந்த சாக்கடையில் குதிக்க விரும்பவில்லை என்றுதான் சொன்னேன், விஜய் அரசியலுக்கு வரமாட்டார் என்று சொல்லவில்லை."

"விஜய்யின் எதிர்கால திட்டம் என்ன என்பது (அரசியல் உட்பட) எனக்கு உறுதியாக தெரியாது" என கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions