சச்சின் பல கோடி கனவுகள் 4 நாள் வசூல்- முழு விவரம்

Bookmark and Share

சச்சின் பல கோடி கனவுகள் 4 நாள் வசூல்- முழு விவரம்

சச்சினின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு சச்சின் பல கோடி கனவுகள் என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது. இப்படம் டாக்குமெண்ட்ரீ பாணியில் வெளிவந்துள்ளது.இதனால், பலரும் இப்படம் பெரிதும் வரவேற்பு பெறாது என்றார்கள், ஆனால், எதிர்ப்பார்த்ததை விட பல கோடிகளை இப்படம் அள்ளியுள்ளது.

4 நாள் முடிவில் நெட் அடைப்படையில் இப்படம் ரூ 32.25 கோடி வசூல் செய்துள்ளது, வெளிநாடுகளில் இப்படம் ரூ 7 கோடி வரை வசூல் செய்துள்ளது.மொத்தம் Gross அடிப்படையில் இப்படம் ரூ 50 கோடியை தாண்டி விட்டது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தன் படத்திற்காக கிரிக்கெட் வீரர் இத்தனை கோடி கொடுத்தாரா?
கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் சச்சின் படத்தின் முதல் நாள் பிரம்மாண்ட வசூல்
சச்சின் படம் பார்த்த பிறகு தோனி உருக்கமான பேட்டி- எமோஷ்னல் ஆகிய தல
சம்பளத்துக்காக தயாரிப்பளரை கடத்துவேன்- நமீதா!
2014‍ல் 5 பில்லியன் டாலர்களைத் தொடும் இந்திய சினிமா - அமெரிக்க நிறுவனம் கணிப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions