ரஜினி மற்றும் பாகுபலி 2 படம் குறித்து பேசிய சச்சின்

Bookmark and Share

ரஜினி மற்றும் பாகுபலி 2 படம் குறித்து பேசிய சச்சின்

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. இதுவரை நிறைய வீரர்களின் வாழ்க்கை படத்தை பார்த்திருக்கிறோம்.தற்போது கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் அவர்களின் வாழ்க்கை வரலாறு சச்சின் தி பில்லியன் ட்ரீம்ஸ் என்ற பெயரில் தயாராகி இருக்கிறது.

வரும் வெள்ளிக்கிழமை இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.படத்திற்காக ஒரு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சச்சின், பாகுபலி 2 மற்றும் ரஜினி பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, பாகுபலி 2 படத்தின் வசூல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அந்த படத்தின் வசூல் தொகையில் எத்தனை சைபர் இருக்கின்றது என்பது எனக்கு தெரியாது. நான் ரஜினிகாந்த் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்துள்ளேன் என்று அவர் கூறியிருக்கிறார்.


Post your comment





Related News
பாகுபலி-2விற்கு முன்பு அதிக கூட்டம் வந்தது இந்த படத்திற்கு தானாம்
பாகுபலி 2 இந்திய சினிமாவிற்கு பெருமை: ரஜினி புகழாரம்!
பாகுபலி-2': ரஜினிகாந்த் அல்லாத ஒருபடம் படைக்கும் புதிய சாதனை
எந்திரன் 2 படத்தில் எமி ஜாக்சனின் கதாபாத்திரம் வெளியானது
ரஜினியுடன் எந்திரன்-2 ல் ஜோடி சேருவாரா திரிஷா?
எந்திரன்-2, பட்ஜெட் 260 கோடி, பிசினஸ் 350 கோடி, அப்போ வசூல்...?!
எந்திரன் 2ல் நடிக்க அர்னால்டிற்கு 100 கோடி சம்பளம்
எந்திரன் - 2... என்னதான் நடக்குது?
அடுத்த பட வேலையை தொடங்கிய‌ ஷங்கர் - ஹீரோ யார்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions