சிம்புவை போல ரசிகர்கள் கொடுத்த பெயரை வேண்டாம் என்று சொன்ன பிரபல நடிகர்

Bookmark and Share

சிம்புவை போல ரசிகர்கள் கொடுத்த பெயரை வேண்டாம் என்று சொன்ன பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு பிரபல நடிகரின் பெயருக்கு முன் ஒரு பட்டப் பெயர் இருக்கிறது. ரஜினிக்கு சூப்பர் ஸ்டார், கமல்ஹாசனுக்கு உலகநாயகன், விஜய்க்கு இளையதளபதி, அஜித்திற்கு Ultimate ஸ்டார் என இருக்கிறது.

அண்மையில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் தனக்கு வேண்டாம் என்று கூறி AAA படத்தில் நீங்கள் இல்லாமல் நானில்லை STR என்ற டைட்டிலில் போட்டிருக்கிறார்.

இந்த நிலையில் சூர்யாவின் ஸ்ரீ படத்தில் ரசிகர்களின் ஆசைப்படி புரட்சிபுயல் என்ற பெயரை வைத்திருந்தனர் படக்குழு. ஆனால் சூர்யா அது போன்ற பெயர் வேண்டாம் என்று கூறிவிட்டாராம். அதில் இருந்து எந்த படத்துக்கு சூர்யா பெயர் முன் எந்த பட்டப் பெயரும் இடம்பெறுவதில்லை.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions